பாடல் 120 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 120 · பழநி

தனதனன தந்த தனதனன தந்ததனதனன தந்த ...... தனதானஇலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சுமிருவிழியெ னஞ்சு ...... முகமீதேஇசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்புமிலகியக ரும்பு ...... மயலாலேநிலவிலுடல் வெந்து கரியஅல மந்துநெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால்நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்தநினைவொடுமி றந்து ...... படலாமோபுலவினைய ளைந்து படுமணிக லந்துபுதுமலர ணிந்த ...... கதிர்வேலாபுழுகெழம ணந்த குறமகள்கு ரும்பைபொரமுகையு டைந்த ...... தொடைமார்பாபலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்தபருமயில டைந்த ...... குகவீராபணைபணிசி றந்த தரளமணி சிந்துபழநிமலை வந்த ...... பெருமாளே.
பகிர்
கதை

பழநி

பழநி

A story

பழநி