பாடல் 141 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 141 · பழநி

தனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானன ...... தந்ததானகனக கும்பமி ரண்டு நேர்மலையெனநெ ருங்குகு ரும்பை மாமணிகதிர்சி றந்தவ டங்கு லாவிய ...... முந்துசூதம்கடையில் நின்றுப ரந்து நாடொறுமிளகி விஞ்சியெ ழுந்த கோமளகளப குங்கும கொங்கை யானையை ...... யின்பமாகஅனைவ ருங்கொளு மென்று மேவிலையிடும டந்தையர் தங்கள் தோதகமதின்ம ருண்டு துவண்ட வாசையில் ...... நைந்துபாயல்அவச மன்கொளு மின்ப சாகரமுழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழிதருப தங்கதி யெம்பி ரானருள் ...... தந்திடாயோதனத னந்தன தந்த னாவெனடிகுகு டிங்குகு டிங்கு பேரிகைதகுதி திந்திகு திந்த தோவென ...... வுந்துதாளந்தமர சஞ்சலி சஞ்ச லாவெனமுழவு டுண்டுடு டுண்டு டூவெனதருண கிண்கிணி கிண்கி ணாரமு ...... முந்தவோதும்பணிப தங்கய மெண்டி சாமுககரிய டங்கலு மண்ட கோளகைபதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகைபவுரி கொண்டிட மண்டி யேவருநிசிச ரன்கிளை கொன்ற வேலவபழநி யங்கிரி யின்கண் மேவிய ...... தம்பிரானே.
பகிர்
கதை

பழநி

பழநி

A story

பழநி