பழநி
பழநி
தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத் ...... தனதானகனத்திறுகிப் பெருத்திளகிப்பணைத்துமணத் திதத்துமுகக்கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய்கவட்டையுமெத் தடக்கிமதர்த்தறக்கெருவித் திதத்திடுநற்கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந்தனத்தியர்கட் கிதத்துமிகுத்தனற்குண்மெழுக் கெனப்புவியிற்றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலேசலித்தவெறித் துடக்குமனத்திடக்கனெனச் சிரிக்கமயற்சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோபுனத்தின்மலைக் குறத்தியுயர்த்திருக்குதனக் குடத்தினறைப்புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீராபொருப்பரசற் கிரக்கமொடுற்றறற்சடிலத் தவச்சிவனிற்புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதாசினத்தெதிர்துட் டரக்கர்தமைத்திகைத்துவிழக் கணப்பொழுதிற்சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனேசெருக்கொடுநற் றவக்கமலத்தயற்குமரிக் கருட்புரிசைத்திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
பழநி
Palani