சுவாமி மலை
சுவாமி மலை
தனாதனன தானம் தனாதனன தானம்தனாதனன தானம் ...... தனதானஇராவினிருள் போலும் பராவுகுழ லாலும்இராமசர மாகும் ...... விழியாலும்இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்இராதஇடை யாலும் ...... இளைஞோர்நெஞ்சராவியிரு போதும் பராவிவிழ வேவந்தடாதவிலை கூறும் ...... மடவாரன்படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்அநாதிமொழி ஞானந் ...... தருவாயேகுராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வேகுணாலமிடு சூரன் பணாமுடிக டோ ருங்குடாவியிட வேலங் ...... கெறிவோனேதுராலுமிக தீமுன் பிராதவகை போலுந்தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ்சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
சுவாமி மலை
Swamimalai