பாடல் 1973 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1973 · இருந்தானெ னுள்ளத் திறைவன், கறைசேர்

இருந்தானெ னுள்ளத் திறைவன், கறைசேர்பருந்தாள் களிற்றுக் கருள்செய்த, செங்கண்பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாடவருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே.

irunthaane nullath thiraivan, karaisaer parunthaal kalirruk karulseytha, sengkan perunthaeாl netumaalaip paerpaati yaata varunthaathen keாngkai yeாlimannum annae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி