பாடல் 2328 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2328 · நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்

நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்சென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்றுதுரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்நரகவாய் கீண்டாயும் நீ.

ninra perumaanae. neeraerru, ulakellaam senra perumaanae. sengkannaa, - anru thurakavaay keenta thuzhaaymutiyaay, naangkal narakavaay keentaayum nee.

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி