பாடல் 2469 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2469 · உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,

உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்பந்தனையார் வாழ்வேல் பழுது.

uyirkon tutalozhiya oatumpoa thoati, ayarvenra theerppaanpaer paati, - seyaltheeras sinthiththu vaazhvaarae vaazhvaar, sirusamayap panthanaiyaar vaazhvael pazhuthu.

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி