பாடல் 295 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருப்பல்லாண்டு · பாடல் 295

சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
பகிர்
கதை

சேந்தனார் திருப்பல்லாண்டு

சேந்தனார் திருப்பல்லாண்டு