திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
அரம்பையர் ஆடல் முழவுடன்மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்கவரம் பெறு காதல் மனத்துடன் தெய்வமது மலர் இருகையும் ஏந்திநிரந்தரம் மிடைந்த விமான சோபானநீடுயர் வழியினால் ஏறிப்புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்பொலிவதத் திருமலைப் புறம்பு.
திருமலைச் சருக்கம்