நாயகன் கழல் சேவிக்க நான்முகன்மேய காலம் அலாமையின் மீண்டவன்தூயமால்வரைச் சோதியில் மூழ்கியொன்றுஆய அன்னமும் காணா தயர்க்குமால்.
திருமலைச் சருக்கம்