பாடல் 149 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · பாடல் 149

மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்(கு)ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்.
பகிர்
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்