திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 8 / 203
குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்நல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்றுமலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மைபலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்