பாடல் 158 · பெரிய புராணம் · சேக்கிழார்
திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 12 / 203
தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 158
மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளினானைப்புணர் மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியினாலேபணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்புச் சேர்த்தார்.