பாடல் 152 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · பாடல் 152

பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்துஅரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்துதிரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார்.
பகிர்
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்