பாடல் 600 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலை மலிந்த சருக்கம் · பாடல் 600

இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்றஅருமறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில்மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்று அத்திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்
பகிர்
கதை

இலை மலிந்த சருக்கம்

இலை மலிந்த சருக்கம்