இலை மலிந்த சருக்கம்
இலை மலிந்த சருக்கம்
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்றஅருமறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில்மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்று அத்திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்
இலை மலிந்த சருக்கம்