இலைமலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 7 / 42
தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின்ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம்மேனாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான்