பாடல் 688 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 39 / 186

கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 688

குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆடதுன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆடவென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர்
பகிர்