ஏனாதிநாத நாயனார் புராணம்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னிமா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்ததூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்