பாடல் 770 · பெரிய புராணம் · சேக்கிழார்

ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 770

கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னிமா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்ததூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார்
பகிர்
கதை

ஏனாதிநாத நாயனார் புராணம்

இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்