ஏனாதிநாத நாயனார் புராணம்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்