பாடல் 786 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 137 / 186

கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 786

மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்துபோவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்ஆவதோ எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார்
பகிர்