பாடல் 1382 · பெரிய புராணம் · சேக்கிழார்
திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 112 / 429
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1382
. இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில்படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில்கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே