பாடல் 1395 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 125 / 429

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1395

அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்றுசெப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்
பகிர்