பாடல் 1545 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 275 / 429

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1545

அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமைகருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்றுபெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்துமருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்
பகிர்