பாடல் 2473 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2473

மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால்அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்பற் பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும்திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்டகனக மதில் திருக் களரும் கருதார் வேள்விசெற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித்திருமறைக் காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்