நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அடியவரும் பதியவரும் மருங்கு போற்றஅணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்தகொடி நுடங்கு செழும் திரு மாளிகையின்முன்னர்க் கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்குமுடிவில் இமையவர் முனிவர் நெருங்கும்தெய்வ முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள்படியின் மறை அருச்சித்துக் காப்பு செய்தபைம் பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்