பாடல் 2472 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2472

நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்துநலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடிஉம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்குபுகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றிசெம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்திரு மலி வெண் துறை தொழுவான் சென்று சேர்ந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்