பாடல் 2482 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2482

கோயில் உட்புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும்தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீதுமேயின மெய்யர் ஆகி விதிர்புற்று விரைவின் வீழ்ந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்