பாடல் 2480 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2480

பாடிய அப் பதிகப் பாட்டு ஆன பத்தும்பாடல் நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில்சேடு உயர் பொன் கதவு திருக் காப்பு நீங்காச்செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்துநீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டிநின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்டஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர்ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்