பாடல் 2481 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2481

மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப்பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றிஅற்பது நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும்கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்