வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 635 / 1256
இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும்ஒப்பில் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறிமெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டுசெப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்