பாடல் 2992 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2992

அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்பங்கம் உற்றாரே போன்றார் பர சமயத்தின் உள்ளோர்எங்குள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்றுசங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்