பாடல் 2989 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2989

எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டுஅடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்துதொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டுவிடுத்த வேட்கையர் திருக் கடைக் காப்பு மேல் விரித்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்