நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றிஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன்செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆகஇரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்