நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீதுபொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்தநற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றிஅற்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்