சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்
அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்றபெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம்பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பதுஉரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்