பாடல் 3707 · பெரிய புராணம் · சேக்கிழார்

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3707

அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்றபெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம்பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பதுஉரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்
பகிர்
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்