பாடல் 3706 · பெரிய புராணம் · சேக்கிழார்

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3706

எண்ணா அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக்கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளிச் செய்யும் கடிது அமைக்கதண்ணார் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேடஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார்
பகிர்
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்