கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்
தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன்தன்னுடைய பெரும் தேவி கமலவதி உடன் சார்ந்துமன்னு புகழத் திருத்தில்லை மன்றாடும் மலர்ப் பாதம்சென்னியுறப் பணிந்து ஏத்தித் திருப்படிக் கீழ் வழிபடு நாள்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்