கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்
கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்ப நாள் நிரம்பிவிழைவார் மகவு பெற அடுத்த வேலை அதனில் காலம் உணர்பழையார் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவிஉழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என் ஒள்ளிழையார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்