பாடல் 4206 · பெரிய புராணம் · சேக்கிழார்

கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் · பாடல் 4206

பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்உற ஆர்த்து எடுத்துத் தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றிஅறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அருமணியைஇறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள்
பகிர்
கதை

கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்