கல்விதன்மாண்பு கற்றோரே அறிவர்
கல்விதன்மாண்பு கற்றோரே அறிவர்
கற்றோர் கனம்அறிவர் கற்றோரே கற்றறியாமற்றோர் அறியார் வருத்தமுறப் - பெற்றறியாவந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்நொந்துஅறிகு வாளோ நுவல்.
கற்றோரே கல்வியின் பெருமையை அறிவர்; கல்லாதவர் அதை அறியார். மகவைப் பெற்ற பின் அதன் துயரைத் தாயே அறிவாள்; மற்றவர் அறிவாரோ?
Only the learned know the worth of learning; the unlearned cannot. Only the mother knows the pain of the child she bore — do others?
கல்விதன்மாண்பு கற்றோரே அறிவர்