ஈவோர் வருந்தாமல் ஏற்றல் நன்று
ஈவோர் வருந்தாமல் ஏற்றல் நன்று
ஆயுமலர்த் தேன்வண்டு அருந்துவது போலிரப்போர்ஈயுமவர் வருந்தாது ஏற்றலறம் - தூயயிளம்பச்சிலையைக் கீடமறியாப் பற்றி அரிப்பதுபோல்அச்சமுற வாங்கல் அகம்.
பூவில் தேனை வண்டு எடுப்பது போல, இரப்போர் கொடுப்பவரை வருத்தாமல் ஏற்பதே அறம்.
As the bee takes nectar without harming the flower, the seeker should receive without paining the giver.
ஈவோர் வருந்தாமல் ஏற்றல் நன்று