புண்ணியமே வாழ்வு
புண்ணியமே வாழ்வு
புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தா லன்றியேமத்தமிகு பாவத்தால் வாழ்வாமோ - வித்துபயிர்தாயாகியே வளர்க்கும் தண்புனலால் அல்லாதுதீயால் வளருமோ செப்பு.
அறிவும் முத்தியும் புண்ணியத்தால் வரும்; பாவத்தால் வாழ முடியுமா? விதைப்பயிர் நீரால் வளருமே அல்லாது நெருப்பால் வளருமோ?
Wisdom and release come by merit; can life come by sin? Crops grow by water, never by fire.
புண்ணியமே வாழ்வு