காணத் தக்கன தகாதன
காணத் தக்கன தகாதன
ஓதுபொருள் கண்டோர்க்கு உறுமாசை நீதியிலாப்பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாம் - சீதமலர்கண்டோர்க் குறும்வாசம் மற்றமைந்த நற்றவரைத்கண்டோர்க்கு உடனாம் கதி.
நூற்பொருளைக் கண்டோர்க்கு ஆசை வராது; நீதியில்லாத பாதகரைக் கண்டோர் பாவம் அடைவர்; நல்ல தவரைக் கண்டோர்க்குக் கதி கிட்டும்.
Seeing the meaning of scripture ends desire; seeing the unjust brings sin; seeing the good ascetic brings release.
காணத் தக்கன தகாதன