venba 66 · Neethi Venba · Author unknown

நீதி வெண்பா 66 · அழகைக்கொடுப்பன

அன்னமனையாய் குயிலுக்கு ஆனவழகு யின்னிசையேகன்னல் மொழியார்க்கு கற்பாமே - மன்னுகலைகற்றோர்க்கு அழகு கருணையே ஆசைசமயக்குஅற்றோர்க்கு அழகு பொறையாம்.
Share

பொருள்

அன்னத்திற்கு அழகு நடை; குயிலுக்கு அழகு இனிய இசை; பெண்களுக்கு அழகு கற்பு; கற்றோர்க்கு அழகு கருணை; ஆசையற்றோர்க்கு அழகு பொறுமை.

Meaning

Beauty is the swan's gait, the koel's song, a woman's chastity, the learned man's compassion, the desireless man's patience.

சொற்பொருள் Word by word

கற்பு
chastity
கருணை
compassion
பொறை
patience
கதை

அழகைக்கொடுப்பன

அழகைக்கொடுப்பன