venba 70 · Neethi Venba · Author unknown

நீதி வெண்பா 70 · நல்லவர் தீயவர் செயல்

வல்லவர்பால் கல்வி மதம்ஆ ணவம்போக்கும்அல்லவர்பால் கல்வி அவையாக்கும் - நல்லிடத்தில்யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள்போகம் பயில்வோர் புரிந்து.
Share

பொருள்

வல்லவரிடம் கல்வி மதம், ஆணவம் போக்கும்; அல்லவரிடம் கல்வி அவர்களை இன்னும் இழிவாக்கும்.

Meaning

Learning in the capable strips pride and ego; in the base it only makes them worse.

சொற்பொருள் Word by word

மதம்
pride
ஆணவம்
ego
யோகம்
union
கதை

நல்லவர் தீயவர் செயல்

நல்லவர் தீயவர் செயல்