தீயவருக்கு இடம்கொடுக்கக் கூடாது
தீயவருக்கு இடம்கொடுக்கக் கூடாது
நன்றுறியாத் தீயோர்க் கிடமளித்த நல்லோர்க்கும்துன்று கிளைக்கும் துயர்சேரும் - குன்றிடத்தில்பின்னிரவில் வந்தகரும் பிள்ளைக் கிடமகொடுத்தஅன்னமுதல் பட்டது போலாம்.
தீயோர்க்கு இடம் கொடுத்தால் நல்லோர்க்கும் அவர் சுற்றத்திற்கும் துயரே சேரும்; இரவில் ஆந்தைக்கு இடம் கொடுத்த குருவி போல.
Give the wicked a place and sorrow comes to the good and their kin — as the bird that gave the owl shelter at night.
தீயவருக்கு இடம்கொடுக்கக் கூடாது