verse 248 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 248 · வெறிப்பத்து

பெய்ம் மணல் முற்றம் கவின்பெற இயற்றிமலைவான் கொண்ட சினைஇயf வேலன்கழங்கினால் அறிகுவது என்றால்நன்றால் அம்ம நின்றஇவள் நலனே.

Peym manal murram kavinpera iyarri / Malaivaan konta sinaiiyaf vaelan / Kazhangkinaal arikuvathu enraal / Nanraal amma ninraival nalanae.

Share
கதை

வெறிப்பத்து

வெறிப்பத்து